TNPSC Thervupettagam

வங்கதேச விடுதலை நாள் – மார்ச் 26

March 26 , 2019 2013 days 428 0
  • வங்க தேச நாடானது தனது விடுதலை நாளை மார்ச் 26 அன்று அனுசரித்தது.
  • 1971 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதியின் இரவில் பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் விடுதலை அடைந்ததை இத்தினம் அனுசரிக்கிறது.
  • சுதந்திர வங்க தேசத்தின் நிறுவனத் தந்தை ஷேக் முஜிபர் ரஹ்மான் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்