TNPSC Thervupettagam

வங்கபந்து ஷேக் முஜிப் பரிசு

December 17 , 2020 1362 days 572 0
  • வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் பெயரில் ‘ஆக்கப் பூர்வ பொருளாதாரம்’ (creative economy) என்ற துறையில் ஒரு பரிசைத் தொடங்க யுனெஸ்கோ முடிவு செய்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டு நவம்பர் முதல், இளைஞர்களின் உலகளாவியப் பொருளாதார முயற்சிகளுக்காக இந்த விருது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும்.
  • யுனெஸ்கோவானது 2021 ஆம் ஆண்டை ‘நிலையான வளர்ச்சிக்கான ஆக்கப் பூர்வமான பொருளாதாரத்திற்கான சர்வதேச ஆண்டு’ என்று அறிவித்துள்ளது.
  • முஜிபூர் ரஹ்மான் வங்க தேசத்தின் முதல் பிரதமராவார் (1972-75).
  • அவர் “வங்க தேசத்தின் தந்தை” என்றும் அழைக்கப் படுகிறார்.
  • 1949 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அவாமி கூட்டிணைவில் வங்கபந்து ஒரு முன்னணி நபராக இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்