TNPSC Thervupettagam

வங்காரி மாத்தாய் வன சாம்பியன் விருது

May 22 , 2022 793 days 459 0
  • கேமரூன் ஆர்வலர், சிசெல்லே ஜபேத் 2022 ஆம் ஆண்டின் வங்காரி மாத்தாய் வன சாம்பியன் விருதை வென்றுள்ளார்.
  • காடுகளைப் பாதுகாப்பதிலும், அவற்றைச் சார்ந்துள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் இவர் ஆற்றிய சிறந்தப் பங்களிப்பிற்கான அங்கீகாரமாக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • காடுகள் மீதான கூட்டாண்மை அமைப்பினால் (CPF) இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • இது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமையின் கீழ் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்