TNPSC Thervupettagam

வங்காளதேச தேர்தல் 2024

January 10 , 2024 192 days 186 0
  • தேர்தலில் தனது அவாமி லீக் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போதையப் பிரதமர் ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பதவி ஏற்று உள்ளார்.
  • அவாமி லீக் மொத்தமுள்ள 224 இடங்களில் 216 இடங்களைக் கைப்பற்றி வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
  • ஐந்தாவது முறையாகப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் ஹசீனா, உலகின் மிக நீண்ட காலம் பதவி வகித்த பெண் அரச தலைவர் என்ற பெருமையினைப் பெற்று உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்