TNPSC Thervupettagam

வங்காள விரிகுடாவில் உருவான அரிய காற்றழுத்தத் தாழ்வு நிலை

March 7 , 2022 869 days 443 0
  • வங்காள விரிகுடாவில் மார்ச் மாதத்தில் அரிதான ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
  • மார்ச் மாதத்தில் உருவான, அசாதாரணமாகக் கருதப்படும் இத்தகையத் தாழ்வு நிலை மண்டலங்கள் இனி மேற்கொள்ள இருக்கும் வானிலை கணிப்புகளில் ஒரு புதிய சாதனையினைப் பதிவு செய்துள்ளது.
  • கடந்த 130 ஆண்டுகளில், வங்காள விரிகுடாவில் மார்ச் மாதத்தின் போது இரண்டு காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவாகியுள்ளன.
  • இவை 1938 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளில் உருவாகின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்