வங்காள விரிகுடாவில் உருவான அரிய காற்றழுத்தத் தாழ்வு நிலை
March 7 , 2022 998 days 494 0
வங்காள விரிகுடாவில் மார்ச் மாதத்தில் அரிதான ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
மார்ச் மாதத்தில் உருவான, அசாதாரணமாகக் கருதப்படும் இத்தகையத் தாழ்வு நிலை மண்டலங்கள் இனி மேற்கொள்ள இருக்கும் வானிலை கணிப்புகளில் ஒரு புதிய சாதனையினைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 130 ஆண்டுகளில், வங்காள விரிகுடாவில் மார்ச் மாதத்தின் போது இரண்டு காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவாகியுள்ளன.