June 26 , 2019
1982 days
684
- வங்கித் துறையில் வாராக் கடன்கள் (NPA - non-performing assets) குறித்த அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
- NPA அறிக்கையானது இந்திய ரிசர்வ் வங்கியினால், அதன் நிதியியல் நிலைப்புத் தன்மை அறிக்கைகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது.
- 31-03-2019 தேதியின்படி, பொதுத் துறை வங்கிகளில் மொத்த NPA-க்களின் மொத்த மதிப்பு ரூ. 8,06,412 கோடியாகும்.
- பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் வாராக் கடன்களின் மதிப்பு ரூ. 9,49,279 கோடியாகும்.
Post Views:
684