TNPSC Thervupettagam

வங்கி நோட்டுகளின் விற்பனை விலை

June 25 , 2022 756 days 358 0
  • 2022 ஆம் நிதியாண்டில் ₹20, ₹50, ₹100 மற்றும் ₹200 ஆகிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் விற்பனை விலையானது உயர்ந்துள்ளது.
  • இருப்பினும், ₹500 மதிப்பிலான நோட்டுகளின் விலை மாறாமல் உள்ளது.
  • 2016-17 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய உயர்விற்குப் பிறகு 2022 ஆம் நிதிண்டில் நாணயத்தை அச்சிடுவதற்கு ஆகும் ஒட்டு மொத்தச் செலவானது இரண்டாவது மிக உயர்ந்ததாகும்.
  • 1,000 எண்ணிக்கையிலான 50 ரூபாய் நோட்டுகளின் விற்பனை விலையானது 2021 ஆம் நிதியாண்டை விட 2022 ஆம் நிதியாண்டில் அதிகபட்சமாக 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • 20 ரூபாய் நோட்டுகளின் விற்பனை விலையானது குறைந்த அளவான 1 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்