TNPSC Thervupettagam

வங்க தேசத்தின் புதிய அதிபர்

April 30 , 2023 448 days 204 0
  • வங்க தேசத்தின் 22வது குடியரசுத் தலைவராக முகமது சஹாபுதீன் பதவியேற்றார்.
  • அவர் 1966 ஆம் ஆண்டில் 6-அம்ச இயக்கம், 1967 ஆம் ஆண்டில் பூட்டா (சோளம்) இயக்கம், 1969 ஆம் ஆண்டில் வெகுஜன எழுச்சிகள், 1970 ஆம் ஆண்டுத் தேர்தல் மற்றும் 1971 ஆம் ஆண்டில் விடுதலைப் போர் ஆகியவற்றில் தீவிரமாகப் பங்கேற்றார்.
  • 1975 ஆம் ஆண்டில் பங்கபந்து ஷேக் முஜிபுர்ரஹ்மானின் கொடூரமான ஒரு கொலைக்கு எதிராக ஒரு போராட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.
  • அதற்காக அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்