TNPSC Thervupettagam

வங்க தேசத்தில் தேசிய துக்க தினம் – ஆகஸ்ட் 15

August 19 , 2020 1500 days 569 0
  • இது 1975 ஆம் ஆண்டு இத்தினத்தில் தேசத் தந்தை“ என்று வெகுவாக அறியப் படும் பங்காபந்து ஷேக் முஜிபூர் ரகுமான் கொல்லப்பட்டதை அனுசரிக்கின்றது.
  • முஜிப்அல்லதுஷேக் முஜிப்என்று அறியப்படும் இவர் சுதந்திர நாடானவங்க தேசத்தின்முதன்மைச் சிற்பியாகக் கருதப் படுகின்றார்.
  • முஜிப் தனது அரசியல் வாழ்நாளை 1949 ஆம் ஆண்டில் அவாமி லீக்கின் இணை நிறுவனராகத் தொடங்கினார்.
  • 1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முஜிப் அந்நாட்டின் முதலாவது பிரதமராக உருவெடுத்தார்.
  • முஜிப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஒரு இராணுவப் புரட்சியின் போது கொல்லப் பட்டனர்.
  • அவரது மகள்களில் ஒருவரான ஷேக் ஹசினா வாஸீத் (தற்பொழுது உயிருடன் இருக்கும்) வங்க தேசத்தின் தற்பொதைய பிரதமராக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்