TNPSC Thervupettagam

வசந்தகால சம இரவு நாள் – மார்ச் 20

March 20 , 2021 1259 days 488 0
  • வசந்தகால சம இரவு நாள், இளவேனிற்கால சம இரவு நாள் எனவும் அழைக்கப் படுகிறது.
  • இந்த வருடத்தில் (2021), இத்தினம் 2021  ஆம் ஆண்டின் மார்ச் 20, என்ற தினத்தில் வருகிறது.
  • வழக்கமாக மார்ச் 20 ஆம் நாள் வசந்தகால சம இரவு நாள் ஏற்படும் நாளாகும்.
  • எனினும், இந்நாள் மார்ச் 19 முதல் மார்ச் 21 வரையிலான எந்த ஒரு தேதியிலும் வரலாம்.
  • வானியலாளர்களின் பருவகால கணிப்பின்படி மார்ச் 20 ஆம் நாள் வசந்தகாலத்தின் முதல் நாளாக கருதப்படுகிறது.
  • இத்தினம் இரண்டு சம இரவு நாள்கள் மற்றும் நீண்ட பகல்-இரவு நாள்களை (equinoxes and solstices) பொருத்து அமைகிறது.
  • வசந்தகாலம் 2021 ஆம் ஆண்டு ஜீன் 21, அன்று முடிவடையும், மேலும்  இந்நாள் கோடைகாத்தின் நீண்ட பகல்நாள் என்றழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்