TNPSC Thervupettagam

வசிக்கத்தக்க உலகத்திற்கான ஆய்வகம்

July 12 , 2024 6 days 65 0
  • நாசா நிறுவனம் அதிநவீன நுட்பங்களைக் கொண்ட வசிக்கத்தக்க உலகத்திற்கான ஆய்வகத்தினை (HWO) தொடங்க தயாராகி வருகிறது.
  • பல்வேறு உயிர் இனங்களை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்தி, 2050 ஆம் ஆண்டிற்குள் பூமி போன்ற கிரகங்களில் வேற்று கிரக வாழ்க்கையின் அறிகுறிகளைக் கண்டறிவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நமது வாழ்நாளில் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களின் உயிரினங்கள் வாழக்கூடிய மண்டலங்களில் உள்ள கிரகங்களிலிருந்து வரும் சமிக்ஞைகளை HWO கண்டறியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்