TNPSC Thervupettagam
November 16 , 2019 1717 days 775 0
  • அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் 1969 ஆம் ஆண்டில் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட முனைவர் பட்ட  ஆய்வறிக்கைக்காக புகழ்பெற்று விளங்கும் கணித மேதையான வசிஷ்த நாராயண் சிங் காலமானார்.
  • ஐன்ஸ்டீனின் கோட்பாட்டை எதிர்த்த இவர் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றார்.
  • வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராக இருந்த இவர் கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனம் ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.
  • அவர் 40 ஆண்டுகள் மனச் சிதைவு நோயினால் அவதிப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்