TNPSC Thervupettagam

வஜ்ரா பிரஹார் 2019 - 10வது பதிப்பு

October 13 , 2019 1777 days 560 0
  • இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியான ‘வஜ்ரா பிரஹார்’ என்ற பயிற்சியானது வாஷிங்டனில் தொடங்கியது.
  • இந்தப் பயிற்சியானது 2018 ஆம் ஆண்டில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
  • 2019 ஆம் ஆண்டு செப்டம்பரின் தொடக்கத்தில் அமெரிக்காவில், இரு நாடுகளைச் சேர்ந்த  வீரர்கள் ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியான ‘யுத் அபியாஸ் 2019’  என்ற பயிற்சியை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்