TNPSC Thervupettagam

வஜ்ர பிரஹார்

January 16 , 2018 2377 days 772 0
  • இந்திய அமெரிக்க ராணுவக் கூட்டுப் பயிற்சியான வஜ்ர பிரஹார் அமெரிக்காவின் சியாட்டில் மாகாணத்தில் லீவிஸ் மெக் சார்ட் கூட்டுதளத்தில் நடத்தப்பட உள்ளது.
  • வஜ்ர பிரகார் என்பது இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மாறி மாறி நடத்தப்படும் இந்திய அமெரிக்கப் படைகளுக்கிடையேயான சிறப்புப் பயிற்சி ஆகும்.
  • இந்த பயிற்சியின் நோக்கம் இணைந்து செயலாற்றும் தன்மையை அதிகரிப்பதன் மூலம் இருநாட்டு இராணுவங்களுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதும், சிறப்புப் படைகளுக்கிடையே போர்த்தந்திரங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதும் ஆகும்.
  • இந்த பயிற்சி முக்கியமாக நகரப் பகுதிகளில் நடத்தப்படும் சிறப்பு நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்