TNPSC Thervupettagam

வடகிழக்கின் முதலாவது திருநர் மருத்துவர்

September 5 , 2020 1452 days 644 0
  • மணிப்பூரைச் சேர்ந்த முதலாவது திருநர் மருத்துவர் பியோன்சி லாய்ஷிராம் ஆவார்.
  • இம்பாலைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய மருத்துவரான இவர் மணிப்பூரின் முதலாவது திருநங்கை மருத்துவர் மட்டுமில்லாமல், வட கிழக்கின் முதலாவது திருநர் மருத்துவரும் ஆவார்.
  • இந்தத் தொற்றுக் காலத்தில், பியோன்சி அவர்கள் கோவிட் – 19ற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்