வல்லுநர்கள், வடகிழக்கு ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளின் பாதுகாப்பு வகைப்பாட்டு நிலையை 'எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்' என்ற நிலையில் இருந்து 'அருகி வரும் இனம்' என்ற நிலைக்கு மறுவகைப்படுத்துமாறு சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்திடம் (IUCN) வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவை பெரும்பாலும் ஆப்பிரிக்க முனை எனப்படும் பகுதியில் காணப்படுகின்றன.
முன்னதாக பதிவான அவற்றின் எண்ணிக்கையானது (வனங்களில்) 260–590 நன்கு வளர்ந்த சிவிங்கிப் புலிகள் ஆகும்.