வடகிழக்கு இந்தியாவின் முதல் யுனானி மருத்துவ நிறுவனம்
November 27 , 2022
602 days
322
- தெற்கு அசாம் நகரமான சில்சார் பகுதியில் வடகிழக்கு இந்தியாவின் முதல் யுனானி மருத்துவ மையமானது நிறுவப்பட்டுள்ளது.
- யுனானி மருத்துவம் என்பது ஆயுஷ் அமைப்புகளுள் உள்ள ஒரு பாரம்பரிய மருத்துவ நடைமுறையாகும்.
- இது மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி சபையிடம் (CCRUM) ஒப்படைக்கப் பட்டது.
- மத்திய யுனானி மருத்துவ ஆராய்ச்சி சபை என்பது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/27-632.jpg)
Post Views:
322