TNPSC Thervupettagam

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் ஜப்பான் பங்கேற்பு

June 20 , 2022 761 days 318 0
  • இந்த மாதத்தில் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற உள்ள வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்க உள்ளார்.
  • அட்லாண்டிக் எல்லைக்கு அப்பாற்பட்ட நாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டணியின் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்ற முதல் ஜப்பானியத் தலைவர் இவர் ஆவார்.
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் சேர விண்ணப்பித்த ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இந்த  உச்சி மாநாட்டிற்குத் தங்களதுப் பிரதிநிதிகளை அனுப்புகின்றன.
  • தென் கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக்-யோல் தென் கொரிய நாட்டிலிருந்து இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் முதல் தலைவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்