November 21 , 2024
6 hrs 0 min
29
- வடுவூர் பறவைகள் சரணாலயம் ஆனது திருவாரூர் மாவட்டத்தில் , தஞ்சாவூர் - கோடியக் கரை மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
- வலசை போகும் பறவைகளுக்கான வாழ்விடத்தினைத் தயார் செய்வதற்காக வேண்டி இங்கு ஊடுருவல் தாவர இனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
- இது இப்பகுதியில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய நீர்ப்பாசன ஏரியாகும்.
- நீர் வெங்காயத் தாமரை, சீமைக் கருவேலம் மற்றும் காட்டு ஆமணக்கு போன்ற ஊடுருவல் இனங்கள் இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன.
Post Views:
29