TNPSC Thervupettagam

வட்டி விகிதக் குறைப்பு

April 5 , 2019 2063 days 643 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது தனது ரெப்போ விகிதத்தை 0.25 புள்ளிகளைக் குறைத்து 6 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது. மேலும் இது தற்போதைய நிதியாண்டிற்கான GDP-ன் முந்தைய கணிப்பான 7.4 சதவிகிதத்திலிருந்து குறைத்து GDP-ஆனது 7.2 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
  • ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியானது மற்ற வணிகம்சார் வங்கிகளுக்கு கடன் வழங்கும் விகிதமாகும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநரான சக்திகாந்த தாஸின் கீழ் தொடர்ந்து இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்படும் விகிதக் குறைப்பு இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்