TNPSC Thervupettagam

வட்டுவடிவ கால் கொண்ட வௌவால்

April 24 , 2021 1186 days 632 0
  • இந்தியாவில் முதல்முறையாக மூங்கிலில் வசிக்கும் ஒட்டும் தன்மை கொண்ட வட்டுகளையுடைய வௌவாலை மேகாலயாவில் கண்டறிந்து உள்ளது.
  • இது மேகாலயாவின் நோங்கிலெம் வனவிலங்குச் சரணாலயத்தில் (Nongkhyllem Wildlife Sanctuary) காணப்பட்டுள்ளது.
  • வட்டுவடிவ கால் கொண்ட வௌவால் ஆனது மேகாலயாவின் வௌவால் இனங்களின் எண்ணிக்கையை 66 ஆக உயர்த்தியுள்ளது, இது இந்தியாவின் எந்த மாநிலத்தை விடவும் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்