'வணிகத்தை எளிதாக்கல்’ தரவரிசை
September 21 , 2021
1162 days
506
- உலக வங்கிக் குழுமமானது தனது 'வணிகத்தை எளிதாக்கல்’ என்ற தரவரிசை வெளியீட்டை நிறுத்த முடிவு செய்துள்ளது.
- 2020 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், தரவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக பல முறைகேடுகள் பதிவாகியிருப்பதை உலக வங்கி கண்டறிந்தது.
- தொழில் செய்வதில் ஏற்பட்ட முறைகேடுகள் நான்கு நாடுகளைப் பாதித்தன.
- அவையாவன சீனா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் அஜர்பைஜான் ஆகும்.
Post Views:
506