TNPSC Thervupettagam

வணிகம் செய்வதற்கான தயார் நிலை (B-READY) அறிக்கை 2024

January 5 , 2025 17 days 122 0
  • உலக வங்கியானது வணிகம் செய்வதை எளிதாக்குதல் அறிக்கைக்கு மாற்றாக 2024 ஆம் ஆண்டு வணிகம் செய்வதற்கான தயார் நிலை (B-READY) குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • வணிகப் பிரிவில், சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஒரு நாளுக்குள் குறைந்த செலவில் இயங்கலை வழி வணிகப் பதிவு சேவையினை வழங்குகின்றன.
  • இந்தியாவில், வணிக நிறுவனங்கள் இன்றும் பல படிநிலைகள் மற்றும் முழுமையற்ற எண்ணிம ஒருங்கிணைப்பு செயல்முறைகளை எதிர்கொள்கின்றன.
  • இந்த அறிக்கையானது, ஒவ்வொரு பொருளாதாரத்திற்கும் பிரிவு சார் மதிப்பெண்கள் மற்றும் துணைப் பிரிவு சார் மதிப்பெண்கள் என இரண்டு தொகுப்பு மதிப்பெண்களை உருவாக்குகிறது.
  • எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு B-READY அறிக்கையில் இந்தியா பங்கேற்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்