TNPSC Thervupettagam

வணிக நம்பிக்கைக்கான குறியீட்டு தர வரிசை – இந்தியா ஏழாவது இடத்திற்கு சரிவு

November 10 , 2017 2572 days 914 0
  • வணிக நம்பிக்கைக்கான குறியீட்டில் செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்த காலாண்டில் இந்தியா, இதற்கு முந்தைய காலாண்டின் 2வது இடத்திலிருந்து தற்சமயம் 7வது இடத்திற்கு சரிந்துள்ளது.
  • இந்த சரிவு பொருளாதாரத்தில் சுணக்கம் இருப்பதற்கான அறிகுறிகளை தெளிவாக காட்டுகிறது.
  • கிராண்ட் கார்டானின் சர்வதேச வணிக அறிக்கையின் அடிப்படையின் படி இந்தோனசியா முதலிடத்திலும், பின்லாந்து, நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் முறையே 2வது, 3வது, 4வது, 5வது மற்றும் 6வது இடங்களையும் வகிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்