TNPSC Thervupettagam

வணிக நம்பிக்கை ஆய்வு

June 3 , 2021 1273 days 573 0
  • இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைப் பங்காளர்களின் கூட்டமைப்பானது  தனது காலாண்டு வணிக நம்பிக்கை ஆய்வு”  என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • மே மாதத்தில் இந்திய நிறுவனங்களின் வணிக நம்பிக்கையானது மூன்று காலாண்டுகளில் இருந்ததை விட குறைந்துள்ளது என இந்த அறிக்கை கூறுகிறது.
  • முந்தைய ஆய்வில் வணிக நம்பிக்கையானது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக இருந்தது.
  • தற்போதைய சூழ்நிலைகளின் காரணமாக பங்கேற்பு நிறுவனங்களின் நம்பிக்கையில் சரிவு ஏற்பட்டதனால் வணிக நம்பிக்கை குறியீடும் குறைந்துள்ளது.
  • முந்தைய ஆய்வில் 74.2 என்ற நிலையினை அடைந்த வணிக நம்பிக்கை குறியீடானது சமீபத்திய ஆய்வில் 51.5 என்ற நிலையிலேயே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்