TNPSC Thervupettagam

வணிக ரீதியிலான விமானங்களில் பணிபுரியும் அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகள்

March 11 , 2023 496 days 244 0
  • ஏர் இந்தியா நிறுவனமானது, தனது நிறுவனத்தில் பணி புரியும் 1,825 விமானிகளில் 15% பெண் விமானிகள் என்று கூறியுள்ளது.
  • இதன் மூலம் இந்நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகளைக் கொண்ட விமான நிறுவனமாக மாறியுள்ளது.
  • ஏர் இந்தியா நிறுவனமானது, உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் 40 விமானங்களை இயக்கி வருகிறது.
  • விமானங்களைப் பொறுத்த வரையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் பணியாளர்களில் 40%க்கும் அதிகமானோர் பெண்கள் ஆவர்.
  • எனவே, உலகில் வணிக ரீதியிலான விமானங்களில் அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகளைக் கொண்ட நாடு இந்தியாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்