TNPSC Thervupettagam

வனவிலங்குச் செயல்திட்டம் – மகாராஷ்டிரா

October 30 , 2021 1030 days 426 0
  • தனது சொந்த வனவிலங்குச் செயல்திட்டத்தினை (2021-30) வெளியிட்ட இந்தியாவின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது.
  • இந்தப் புதிய திட்டமானது அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
  • வனவிலங்கு, கடற்கரைச் சூழலமைவுகள், கடல்சார் உயிரிப் பல்லுயிர்ப்பெருக்கம், தாவரங்கள் மற்றும் விலங்குகள் மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த கவலைகளை இது அடையாளம் காண்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்