வண்டலூரில் உள்ள மேம்பட்ட வனவிலங்கு வளங்காப்பு நிறுவனம் (AIWC) ஆனது தென் இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வமாக அரசு அறிவியல் நிபுணராக அங்கீகரிக்கப் பட்ட முதல் நிறுவனமாக மாறியுள்ளது.
இந்த நிறுவனம் ஆனது தமிழ்நாடு வனத்துறையால் 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இந்த அங்கீகாரத்தின் மூலம், இந்த நிறுவனம் ஆனது தமிழ்நாடு வனத் துறைக்கு தடயவியல் சார்ந்த சேவைகளுக்கு ஆதரவளித்து, அண்டை மாநிலங்களின் வனம் மற்றும் வனவிலங்குத் துறைகளுக்கு தடயவியல் பகுப்பாய்வு சார்ந்த உதவிகளை வழங்கி, இப்பிராந்தியத்தில் வனவிலங்கு சட்ட அமலாக்கத்தை மேம்படுத்துகிறது.
இதுவரையில், இந்தியாவில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே உயிரியல் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான வசதிகளைக் கொண்டுள்ளன: