வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு
August 5 , 2021
1268 days
591
- வன்னியர் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீட்டினை அமல்படுத்துமாறு தமிழக அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
- இந்த இடஒதுக்கீடானது இந்தக் கல்வியாண்டு முதல் அரசுப் பணிகளிலும் அரசு கல்வி நிறுவனங்களிலும் அமல்படுத்தப்படும்.
Post Views:
591