TNPSC Thervupettagam

வன மகோத்சவ் வாரம் / ஜூலை 1 - 7

July 3 , 2019 1973 days 862 0
  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் வன மகோத்சவ் வாரம் அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்நிகழ்வின் போது இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான மரங்கள் நடப்படுகின்றன.
  • இது அப்போதைய வேளாண் மற்றும் உணவுத் துறை அமைச்சரான K.M. முன்சியால் 1950 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இந்நிகழ்வானது காடுகள் பாதுகாப்பு மற்றும் புதிய மரங்களை நடுதல் ஆகியவை குறித்துப் பொது மக்களின் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்