TNPSC Thervupettagam

வன மகோத்சவ் 2021 – ஜூலை 01 முதல் ஜூலை 07

July 9 , 2021 1147 days 446 0
  • வன மகோத்சவ் 2021 என்பது இந்தியாவில் அனுசரிக்கப்படும் ஒரு வார கால அளவிலான ஒரு கொண்டாட்டமாகும். 
  • ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் வன மகோத்சவ் கொண்டாடப் படுகிறது.
  • மரக்கன்றுகள் நடுதல் மற்றும் காடுகளின் வளங்காப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது அனுசரிக்கப் படுகின்றது.
  • வன மகோத்சவ் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடும் ஒரு நிகழ்வாக கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்