TNPSC Thervupettagam

வன மஹோத்சவ் - ஜூலை 01

July 6 , 2023 414 days 165 0
  • வன மஹோத்சவ் தினம் என்பது ஜூலை மாதம் முதல் வாரத்தில் 1 ஆம் தேதி  முதல் 7 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிற வகையில் மரங்கள் நடும் ஒரு விழாவாகும்.
  • நமது வாழ்வில் காடுகள், வனப்பகுதிகள் மற்றும் மரங்களின் முக்கியத்துவம் பற்றிய ஒரு விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இது அனுசரிக்கப்படுகிறது.
  • 1950 ஆம் அண்டில் அப்போதைய மத்திய வேளாண்மை மற்றும் உணவுத் துறை அமைச்சராக இருந்த கே.எம்.முன்ஷி அவர்களால் இது தொடங்கப் பட்டது.
  • உள்ளூர் மக்களை மரம் நடும் செயல்களில் ஈடுபட வைப்பதும் அவர்களிடம் சுற்றுச் சூழல் விழிப்புணர்வைப் பரப்புவதும் வன மஹோத்சவ் தினம் கொண்டாடுவதன் பின்னணியில் உள்ள ஒரு நோக்கம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்