TNPSC Thervupettagam

வயநாடு நிலச்சரிவு 2024

January 1 , 2025 21 days 157 0
  • அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும் வேண்டி வயநாடு நிலச்சரிவினை ‘கடுமையான இயற்கைப்’ பேரழிவாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இருப்பினும், இதனால் மாநிலத்திற்கான சிறப்பு நிதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
  • இந்த வகைப்பாடானது, மறுவாழ்வு முயற்சிகளுக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளாட்சிப் பகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட நிதியை மாநிலத்திற்கு வழங்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்