TNPSC Thervupettagam

வயலின் இசைக் கலைஞர் சிக்கல் R. பாஸ்கரன்

July 27 , 2021 1277 days 588 0
  • புகழ்பெற்ற கர்நாடக மரபு வழி வயலின் இசைக்கலைஞர் கலைமாமணிசிக்கல் R. பாஸ்கரன் சமீபத்தில் காலமானார்.
  • திருவாரூர் சுப்பா ஐயர் என்பவரிடம் தனது 11வது வயதில் வயலின் இசையினைக் கற்றுக் கொண்ட இவர் பின்பு மாயவரம் கோவிந்தராஜன் பிள்ளையிடம் பயிற்சி பெற்றவராவார்.
  • இவர் அனைத்திந்திய வானொலியின் ஒரு ‘A’ ரக கலைஞர் ஆவார்.
  • இவர் 1976 முதல் 1994 வரையில் சென்னை வானொலி நிலையத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பணி புரிந்து வந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்