TNPSC Thervupettagam

வரலாறு காணாத குளிர்கால வெப்பநிலை – ஆஸ்திரேலியா

September 1 , 2024 43 days 105 0
  • ஆஸ்திரேலியாவின் வடமேற்குக் கடற்கரையின் ஒரு பகுதியில் 41.6 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலான அதிகபட்ச குளிர்கால வெப்பநிலை பதிவாகியுள்ளது.
  • இது முந்தையப் பதிவை விட 0.4 C அதிகமாக உள்ளது.
  • 41.2C என்ற முந்தைய அதிகபட்ச அளவானது 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெஸ்ட் ரோபக் அருகிலுள்ள பகுதியில் பதிவானது.
  • ஆஸ்திரேலியாவின் சுமார் 18 சதவீதப் பகுதியானது பாலைவனமாகவும், ஆண்டு முழுவதும் அதிக வெப்பம் கொண்டதாக மித வெப்ப மண்டலம் என்ற நிலையில் இருந்து சற்று விலகியதாகக் குறிக்கப்படுகிறது.
  • ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை, உலக வெப்பநிலை 1991-2020 ஆம் கால கட்டத்தில் இருந்த சராசரியை விட 0.7C அதிகமாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்