TNPSC Thervupettagam

வரலாற்றிற்கு முந்தையக் காலத்தில் சேர்ந்த ஒரு பறவை இனங்கள்

February 27 , 2022 911 days 468 0
  • சீனாவில், வரலாற்றிற்கு முந்தையக் காலத்தைச் சேர்ந்த இரு பறவை இனங்களின் மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அவை மீமன்னவிஸ் ட்க்டிரிக்ஸ் மற்றும் பிரெவிடென்டாவிஸ் ஷாங்கி (Meemannavis ductrix and Brevidentavis zhangi) ஆகியனவாகும்.
  • இந்த மாதிரிகள் வடமேற்கு சீனாவில் உள்ள சங்கமா எனும் ஒரு பகுதியிலிருந்து கண்டறியப் பட்டன.
  • பழங்கற்கால ஆராய்ச்சியாளர்கள், ஒரு பறவையின் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்வதற்கு இது ஒரு முக்கியப் பகுதியாகும்.
  • இது மீசோசோயிக் காலப் பறவைகளின் படிமங்களை அதிகளவில் கொண்ட உலகின் 2வது இடமாகும்.
  • இருப்பினும், இங்குக் கண்டறியப்பட்ட படிமங்களில் பாதிக்கும் மேலானவை கன்சஸ் யூமெனின்சிஸ் (Gansus Yumenensis) என்ற இனத்தைச் சேர்ந்தவையாகும்.
  • கன்சஸ் யூமெனின்சிஸ் என்பது ஒரு நீர்வாழ் பறவை இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்