TNPSC Thervupettagam

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘அணுக்கரு இணைவு’

August 24 , 2021 1098 days 638 0
  • கலிஃபோர்னியாவின் இயற்பியலாளர்கள், மூன்று கால்பந்தாட்ட மைதானங்கள் அளவிலான லேசரைப் பயன்படுத்தி, அணுக்கரு இணைவிலிருந்து மிகப்பெரிய அளவிலான ஆற்றலை உருவாக்கியுள்ளனர்.
  • ஒரு புதிய தூய ஆற்றல் மூலத்தினை உருவாக்குவதற்கான நம்பிக்கையை இது அளிக்கிறது.
  • இந்த சோதனையில், ஹைட்ரஜனின் இரு ஐசோடோப்புகளை அறிவியலாளர்கள் பயன்படுத்தி ஹீலியத்தினை உருவாக்கியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்