July 4 , 2022
750 days
430
- இந்திய ஹாக்கி வீரரும், 1975 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அணியில் ஒருவருமான வரீந்தர் சிங் காலமானார்.
- 1975 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.
- இது இந்திய ஹாக்கி அணி வென்ற ஒரே உலகக் கோப்பை ஆகும்.
- வரீந்தருக்கு 2007 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க தியான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் என்ற விருது வழங்கப் பட்டது.
Post Views:
430