வருடாந்திர அந்நிய நேரடி முதலீடுகள்
August 1 , 2022
847 days
456
- 2021-22 ஆம் நிதியாண்டில் இந்தியா அதிகபட்சமாக ஆண்டுக்கு 85 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது.
- 2021-22 ஆம் நிதியாண்டில் இந்தியாவிற்கு சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலிருந்து அதிக அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டது.
- அவற்றைத் தொடர்ந்து மொரீஷியஸ், நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
- கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு மற்றும் ஹரியானா ஆகியவை அதிக அந்நிய நேரடி முதலீடுகளைப் பெறும் முதல் 5 மாநிலங்களாகும்.
Post Views:
456