TNPSC Thervupettagam

வருடாந்திர அந்நிய நேரடி முதலீடு

December 23 , 2021 1069 days 473 0
  • 2021 – 21 ஆம் ஆண்டில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 81.97 பில்லியன் டாலர் வருடாந்திர அந்நிய நேரடி முதலீட்டு வரவானது பதிவாகியுள்ளது.
  • கடந்த ஏழு நிதியாண்டுகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரவானது 440 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.
  • இது கடந்த 21 நிதி ஆண்டுகளின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டு வரவில் கிட்டத்தட்ட 58% ஆகும்.
  • 2014 – 2021 ஆகிய ஆண்டுகளிலிருந்து பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு வரவுகள் முதன்மையாக சிங்கப்பூர், மொரீசீயஸ் அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய 5 நாடுகளிலிருந்துப் பெறப்பட்டன.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்