TNPSC Thervupettagam

வருடாந்திர இந்திய நிதித் தொழில்நுட்பம் குறித்த அறிக்கை 2024

January 18 , 2025 4 days 81 0
  • அமெரிக்கா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக நிதி தொழில் நுட்பப் பிரிவில் பெறப்பட்ட நிதிகளின் அடிப்படையில் இந்தியாவானது உலகளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டப்பட்டதுடன், நிதித் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க சரிவுப் பதிவானது.
  • இது 2023 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியிலிருந்து 33 சதவீதம் குறைவாகும்.
  • இந்தத் துறையானது 2022 ஆம் ஆண்டில் சுமார் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியது.
  • 2024 ஆம் ஆண்டில் மணி வியூ மற்றும் பெர்ஃபியோஸ் என்ற இரண்டு யூனிகார்ன் நிறுவனங்கள் தோன்றின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்