TNPSC Thervupettagam

வருடாந்திர வங்கிப் புள்ளி விவரங்கள் 2020

June 21 , 2021 1255 days 576 0
  • 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர வங்கிப் புள்ளி விவரங்களானது சுவிஸ் தேசிய வங்கியினால் வெளியிடப்ப ட்டது.
  • 2020 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் உள்ள வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பண இருப்பு குறித்த ஒரு பட்டியலில் 2.55 பில்லியன் சுவிஸ் நாணயமான ஃப்ராங் என்பதின் மதிப்பில் (இந்திய ரூபாய் மதிப்பில் 20,706 கோடி) இந்திய நாடானது 51வது இடத்திலுள்ளது.
  • இது 2019 ஆம் ஆண்டில் 899 மில்லியன் சுவிஸ் ஃப்ராங் என்ற அளவிலிருந்து அதிகரித்து உள்ளது.
  • 377 பில்லியன் சுவிஸ் ஃப்ராங் என்ற ஒரு மதிப்புடன் ஐக்கிய ராஜ்ஜியம் முதலிடத்தில் உள்ளது.
  • இதனையடுத்து அமெரிக்கா உள்ளது (152 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்ஸ்).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்