வருடாந்திர வங்கியியல் புள்ளி விவரம் – 2019
June 28 , 2020
1614 days
590
- இது சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியான சுவிஸ் தேசிய வங்கியினால் வெளியிடப் பட்டுள்ளது.
- இந்தியா தனது குடிமக்கள் மற்றும் நிறுவனங்களால் அந்நாட்டு வங்கியில் நிதி முதலீடு செய்யப் பட்டதின் அடிப்படையில் 0.06%யுடன் 77வது இடத்தில் உள்ளது.
- இந்தப் பட்டியலில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது.
Post Views:
590