June 11 , 2023
535 days
324
- வருணாஸ்திரா எனப்படும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு கனரகக் கடற்கணையானது (HWT) சமீபத்தில் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப் பட்டது.
- குறைவான வீச்சளவு வழிசெலுத்தல் அமைப்புகளைக் கொண்டுள்ள வருணாஸ்திரா என்பது கப்பலிலிருந்து ஏவப்படக் கூடிய நீர்மூழ்கி எதிர்ப்பு கடற்கணையாகும்.
- இவை 40 நாட் என்ற அதிகபட்ச வேகத்தினையும், 600 மீ ஆழம் வரை இயங்கும் ஒரு ஆற்றலையும் கொண்டுள்ளது.
Post Views:
324