மதராஸ் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக வருவாய்த் துறையானது சாத்தான் குளம் காவல் நிலையத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
தாசில்தார் மற்றும் துணைத் தாசில்தார் ஆகிய இருவரும் 24 மணி நேரமும் இந்தக் காவல் நிலையத்தைக் கண்காணிக்க இருக்கின்றனர்.