TNPSC Thervupettagam

வருவாய்ப் பற்றாக்குறை மானியம்

May 11 , 2022 930 days 460 0
  • நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறையானது 14 மாநிலங்களுக்கு வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக ரூ.7,183.42 கோடியை வழங்கியது.
  • இது மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தின் 2வது மாதத் தவணையாகும்.
  • மதிப்பிடப்பட்ட நிதிப் பகிர்வைக் கருத்தில் கொண்டு ஒரு மாநிலத்தின் வருவாய் மதிப்பீட்டிற்கும் செலவினங்களின் மதிப்பீட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியின் அடிப்படையில் மாநிலங்கள் எவ்வளவு நிதியினைப் பெற வேண்டும் என்ற ஒரு தகுதியைப் பதினைந்தாவது நிதிக்குழு ஆணையம் நிர்ணயம் செய்தது.
  • இந்திய அரசியலமைப்பின் 275வது விதியிவின் படி, மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப் பட்ட வருவாய்ப் பற்றாக்குறை மானியம் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்