TNPSC Thervupettagam

வர்த்தகப் போர்

June 17 , 2019 1861 days 611 0
  • இந்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தற்பொழுது அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்த்தகப் போரானது ஏறத்தாழ 350 பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான ஒரு வாய்ப்பினை இந்தியாவிற்கு வழங்குகின்றது.
  • தாமிரத் தாதுக்கள், இரப்பர், காகிதம், காகித அட்டை, கம்பி வலையமைப்பில் குரல்/தகவல்களைப் பரிமாற்றுவதற்கான உபகரணங்கள், ஒத்திசைவிகள் மற்றும் குழாய்கள் ஆகிய இந்தியப் பொருட்கள் சீன சந்தையில் முக்கிய இடம் பிடிக்கக் கூடியதாகும்.
  • தொழிற்துறைத் தடுப்பான்கள், கடினமாக்கப்பட்ட இரப்பர், கார்பன் அல்லது கிராபைட் மின்வாய்கள் மற்றும் இயற்கைத் தேன் ஆகிய இந்தியப் பொருட்கள் அமெரிக்கச் சந்தையில் ஏற்றுமதி வாய்ப்புகளைப் பெறவிருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்