TNPSC Thervupettagam

வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அறிக்கை – 2021

September 20 , 2021 1035 days 549 0
  • 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சியானது 7.2% ஆக உயரும் என ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாட்டு அமைப்பின் (UNCTAD) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வளர்ச்சி வீதத்துடன் சீனாவிற்கு அடுத்த நிலையில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா திகழும்.
  • 2022 ஆம் ஆண்டில் 6.7% என்ற மெதுவான வளர்ச்சியுடன் கூடிய நிலையிலும் இந்திய நாடு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகவே திகழும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்