TNPSC Thervupettagam

வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அறிக்கை

April 29 , 2020 1675 days 704 0
  • வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மீதான ஐக்கிய நாடுகள் கருத்தரங்கு அமைப்பானது (UNCTAD - United Nations Conference on Trade and Development) தனது சமீபத்திய வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது வளரும் நாடுகளால் பெறப்பட்ட 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் கடனை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
  • UNCTAD என்பது 1964 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் உருவாக்கப்பட்ட அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு நிரந்தர அமைப்பாகும்.
  • இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் பொருளாதார & சமூக ஆணையத்திற்கு கட்டுப்படுகின்றது.
  • இது ஐக்கிய நாடுகள் செயலகத்தின் ஒரு பகுதியாகும்.
  • இது ஐக்கிய நாடுகள் வளர்ச்சிக் குழுவின் ஒரு பகுதியாகவும் விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்